ஈசிஆர்-ல காஸ்ட்லி பங்களா வாங்கி கொடுத்த டாப் நடிகர்.. தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்திய நடிகை

சினிமாவில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் துணை நடிகையாக இருந்து படிப்படியாக கதாநாயகியாக உயர்ந்தவர் தான் அந்த நம்பர் நடிகை. பல வருடங்கள் கடந்த பின்பும் கூட இப்போதும் அவர் ரசிகர்களின் கனவு கன்னியாக தான் இருக்கிறார். 40 வயதை நெருங்கப் போகும் இவர் இன்னமும் 20 வயது பெண்ணை போன்று இளமையுடன் இருக்கிறார்.

அதனால்தான் தற்போது இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் கூட இவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கிறது. பல நடிகர்களுடன் இணைத்து இவர் கிசுகிசுக்கப்பட்டாலும் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவருடன் இவருக்கு இருந்த நெருங்கிய தொடர்பு பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் அந்த நடிகருடன் ஒரு திரைப்படத்தில் நடித்தார். படத்தில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதோ, இல்லையோ ஆனால் அவர்கள் இருவருக்கும் நிஜ வாழ்வில் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அடுத்தடுத்த திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்த அவர்கள் இருவரும் படு நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள்.

அதன் விளைவாக நடிகர் அந்த நடிகைக்கு ஈசிஆரில் பல கோடியில் ஒரு காஸ்ட்லி பங்களாவை வாங்கி கொடுத்தார். அதில் தான் அவர்கள் இருவரும் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்தனர். இப்படி பல வருடங்கள் அவர்களுடைய உறவு நீடித்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு விஷயத்தால் அந்த நடிகர் நடிகையுடன் தனக்கு இருந்த உறவை ஒட்டு மொத்தமாக முறித்திருக்கிறார்.

அதாவது நடிகை எத்தனையோ சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும் இன்று வரை பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் அவருடைய குளியல் வீடியோ பற்றி தான். சில வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கு பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த கேமராவால் அப்படி ஒரு காட்சி இணையதளத்தில் லீக் ஆனது.

இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் அந்த நடிகை அதை தைரியமாகவே சமாளித்தார். ஆனால் இந்த விஷயம் கேள்விப்பட்டு அந்த நடிகர் அவரை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார். அதன் பிறகு அவர்கள் இருவரும் எந்த படத்திலும் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை. தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்.