எடுப்பான முன்னழகின் ரகசியத்தை கூறிய கிளாமர் குயின்.. மொத்தமாய் வழுக்கி விழுந்த அருண் விஜய்

ஒவ்வொரு  நடிகைகளுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் உண்டு. அப்படி ஆரம்பத்தில் இருந்து  சினிமாவில் ஒவ்வொரு சிறப்பம்சத்தை வைத்து அப்படியே அடைமொழி வைத்து விடுவார்கள். சிம்ரனுக்கு இடுப்பழகு, ரம்பாவுக்கு தொடை அழகு, மீனாவிற்கு கண்ணழகு போல் அந்த நடிகைக்கு மொத்தத்தில் முன்னழகு கொஞ்சம் எடுப்பாக இருக்குமாம்.

90களின் இறுதி காலகட்டத்தில் இவர் நடித்த படங்களை பார்த்து இளசுகள் கிறங்கி தவித்தனர். அந்த சமயம் பத்திரிக்கையாளர் ஒருவர், அதனுடைய சிறப்பம்சத்தை கேட்டதற்கு நடிகையோ, ‘நான் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்காக நன்றாக சாப்பிடுவேன், பால் மற்றும் நட்ஸ் நிறைய சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வேன். 

அதனால் எனக்கு இயற்கையாகவே அப்படி அமைந்துவிட்டது’ என்று கூறினார் நடிகை மந்த்ரா. இவர் பத்து வயதில் தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு பாலிவுட்டில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். பின்பு தமிழில் பிரியம் படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

அதன்பின் 1997ல் விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்டை  ஜடை வயசு, பெரிய இடத்து மாப்பிள்ளை,  கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கொண்டாட்டம், கல்யாண கலாட்டா உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்தார். இவர் நடித்த படங்களில் இவருடைய முன்னழகை பார்த்து ரசிகர்கள் பலரும் மயங்கி போனார்கள்.

அதன் பின் வில்லியாகவும் ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் மந்த்ரா ஹீரோயினாக தமிழுக்கு என்ட்ரி கொடுத்த பிரியம் என்ற படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் நன்றாக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது.

அந்த படத்திற்குப் பிறகு அருண் விஜய்க்கு மந்த்ரா மீது காதல் ஏற்பட்டது. அதிலும் மந்த்ராவின் முன்னழகை பார்த்ததால் மொத்தமாக  வழுக்கி விழுந்தார். அந்த சமயம் தான் அருண் விஜய் தனது சினிமா பயணத்தை துவங்கியதால், வளரும் நடிகராக இருந்த அவரை மந்த்ரா கொஞ்சம் கூட கண்டுக்கவில்லை. அதனால் அந்த காதல் கடைசி வரை சேர முடியாமல் போனது.