25 லட்ச நம்பர் நடிகையின் ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபலம்.. இனி மூஞ்ச பார்த்தாலே கூவத்தூர் தான் ஞாபகம் வரும்

Number Actress Secret: நடிக்க வந்து விட்டாலே நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை கூட அம்பலத்திற்கு வந்து விடுகிறது. அப்படித்தான் நம்பர் நடிகை பற்றிய ஒரு ரகசியத்தை முக்கிய பிரபலம் ஒருவர் வெளிப்படுத்தி சோசியல் மீடியாவை கிடுகிடுக்க வைத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்போது எம்எல்ஏக்கள் பலரும் தங்களுடைய அந்தரங்க தேவைக்கு நடிகைகள் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கின்றனர்.

இந்த சங்கதியை சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி ராஜு போட்டு உடைத்துள்ளார். அதிலும் அவர் நம்பர் நடிகைக்கு ஒரு நாளைக்கு 25 லட்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தையும் கூறியிருக்கிறார்.

அது மட்டுமின்றி அங்கு அனைவருக்கும் நடிகைகளை ஏற்பாடு செய்தது நடிகர் கருணாஸ் தான் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது படுவேகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனதை அடுத்து ரசிகர்கள் இனி அந்த நடிகையை பார்த்தாலே கூவத்தூர் ஞாபகம் தானே வரும் என கலாய்த்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நடிகை தற்போது வரை வாயை திறக்காமல் மௌனம் காப்பது ஏன் என்ற கேள்வியும் வெடித்துள்ளது.