ஜோதிகாவால் சூர்யா அனுபவித்த கொடுமைகள்.. புட்டு புட்டு வைத்த பிரபலம்

Surya : சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த நடிகர் சூர்யா. பல நாட்கள் தன்னுடைய படத்தை ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த சூர்யா, திடீரென பல பட தோல்விகளை சந்தித்தார். சூர்யாவின் பட தோல்வி பின்னணி என்ன? ஜோதிகாவால் ஏற்பட்ட கொடுமைகள் என்ன?

ஜோதிகாவால் சூர்யா அனுபவித்த கொடுமை..

பல நடிகர்கள் கூட்டமே தமிழ்நாட்டில் சூர்யாவுக்கு இருந்தாலும் தொடர்ந்து பத்து படங்கள் சூர்யாவுக்கு படும் தோல்வியை கொடுத்தது. எப்படி ஒரு டாப் ஹீரோவுக்கு இவ்வளவு தோல்விகள் வரும் என எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வலைப்பேச்சு மிஸ்மி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு கல்வி உதவி நிறுவனத்தை தொடங்கி தற்போது வரையிலும் பல ஏழை மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார் சூர்யா. பல மாணவர்கள் இவரால் நல்ல பதவியில் அமர்ந்துள்ளனர். மிஸ்மி கூரியதாவது “சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்ட வேண்டும் என்று சூர்யா முடிவு எடுத்தார்.

அப்போது ஜோதிகா வேண்டாம் மருத்துவமனை மற்றும் ஸ்கூல் கட்டி வைத்தால் உதவியாக இருக்கும் என்று கூறினார். இந்த விஷயம் இந்து சமயமான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் வண்ணமாக எழுந்தது.

அரசியல்வாதிகளின் வன்ம செயலால் தான் தற்போது பல திரைப்படங்கள் சூர்யாவுக்கு பிளாப் ஆகிவிட்டது. இன்னொரு பக்கம் ஜெய் பீம் திரைப்படத்தில், வருகிற வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சூர்யா படத்தில் சொல்லிட்டாங்க.

இப்படி ஒவ்வொருவரும் சரி பண்ணியதால் தான் தற்போது சூர்யாவின் திரைப்படம் கடும் சரிவுநிலையை சந்தித்து வருகிறது- வலைப்பேச்சு பிஸ்மி”. இதை பேசிய இந்த பரபரப்பு பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.