விஜய் டிவியின் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்ட வனிதா..

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருசில ரசிகர்களிடம் வெறுப்பையும் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை ஆனால் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று ஓரளவிற்கு பிரபலமானார். அதன் பிறகு சமூக வலைதளங்களில் அடிக்கடி சரியான கருத்துக்களை பதிவிட்டு ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டார்.

தற்போது வனிதா அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். சமீபமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தற்போது விஜய் டிவியின் பிபி ஜோடிகளை கிழித்து தொங்கவிட்ட வனிதாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.