விஜய் டிவி பிரபலமான நடிகை சித்ரா இவர் கடந்த 2020இல் டிசம்பர் மாதம் ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே ஹேம்நாத் என்ற இளைஞருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இந்த தற்கொலை சம்பவம் நடைபெற்றது. அதனால் ஹேம்நாத் தான் சித்ராவை தற்கொலைக்குத் தூண்டி உள்ளார் என்ற கோணத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட பிறகு சித்ராவை பற்றி பல விஷயங்கள் பல மர்மங்கள் அவரது நண்பர்களும் மற்றும் அவருடன் பணிபுரிந்த தொலைக்காட்சியில் உள்ளவர்களும் அவரைப்பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் சித்ராவை பற்றி சில பேர் தவறாக கூறினார்கள் அவர் நிறைய பேரிடம் பழக்கத்தில் இருக்கிறார். அரசியல்வாதியுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கூறினார்கள்
அவர் இறக்கும் போது அவரது அறையில் நிறைய ஆணுறைகள் இருந்தன என்று அவர் பெண் நண்பர்களே கூறுகின்றனர். இதைப் போல் நிறைய தவறான விஷயங்கள் மற்றும் நல்ல விஷயங்களும் பகிரப்பட்டன ஆனால் அதற்கு விடை தெரியாமல் இன்று வரை அந்த வழக்கு சென்று கொண்டிருக்கிறது.
தற்போது மீண்டும் ஹேம்நாத் இந்த வழக்கை பற்றி புதிய செய்திகளை பகிர்ந்துள்ளார். சித்ராவின் சாவிற்கு தொடர்புடையவர்கள் குறிஞ்சிச் செல்வன் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் போன்றவர்கள் சம்பந்தப்பட்டவர் என்று கூறியிருக்கிறார். இதில் குறிஞ்சி செல்வன் என்பவர் அண்ணாநகரில் உள்ள விமலம் ஹோட்டல் உரிமையாளர். ரக்சன் அனைவரும் அறிந்த முகம் இவரும் சித்ராவின் மரணத்திற்கு முக்கியமானவர் என்று கூறியவர் ஹேம்நாத்.
இதை ஹேம்நாத் இடம் கூறியவர் சித்ராவின் ஆண் நண்பர் ரோகித் என்பவர் இவரிடம் பல சாட்சியங்கள் உள்ளன என்று கூறியுள்ளார். சித்ராவின் கணவர் ஜாமீனை தடுத்து நிறுத்திய வரும் இவர்தான் காரணம் ஹேம்நாத் வெளியில் வந்தால் பல அரசியல் பிரமுகர்கள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறி இவரே வாய்விட்டு மாட்டிக்கொண்டார். இப்பொழுது இவர் பல அரசியல் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தேவையில்லாத முரண்பாடான விஷயங்களை கூறி வருகிறார்.
சித்ரா வழக்கு மீண்டும் சுயரூபம் எடுத்து வருகிறது இதில் எந்த அரசியல் பிரமுகர்கள் மாட்டுவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஹேம்நாத் தைரியமாக இருக்கிறார் இன்னும் சாட்சியங்கள் வேண்டுமானால் ரோகித் இடம் நிறைய இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதனால் வழக்கு வேறுதிசையில் செல்ல இருக்கிறது. இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. சித்ராவின் மரணம் நல்ல முடிவைத் தர வேண்டும் என்ற மனநிலை அனைவரிடமும் இருக்கிறது.