என்னையவா அணியில் இருந்து நீக்குனேங்க.. பேய் பிடித்தது போல் கதிகலங்கச் செய்த ப்ரிதிவ் ஷா
இந்திய அணியின் அடுத்த சேவாக், சச்சின் என்றெல்லாம் பெயரெடுத்தவர் ப்ரிதிவ் ஷா. இவருக்கு இந்திய அணியில் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சில போட்டிகளில் அதிரடி காட்டினாலும் நின்று,