தலைவி கம்பேக் கொடுக்க ரெடி.. டாப் ட்ரெண்டிங்கில் பல்லாவரம் பொண்ணு, சமந்தாவின் வைரல் புகைப்படங்கள்

சமந்தா தமிழ் படங்களில் நடித்து இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.

ஆனாலும் நம்ம ஊரு பொண்ணை ரசிகர்கள் மறப்பார்களா என்ன. தலைவி எப்ப கம்பேக் கொடுக்கப் போறீங்க என சோசியல் மீடியாவில் தொடர் கேள்விகள் கேட்டு வந்தனர்.

விரைவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் முடிவில் தான் சமந்தா இருக்கிறார்.

அதன் முதற்கட்டமாக சோசியல் மீடியாவில் கலக்கல் புகைப்படங்களை பதிவிட்டு டாப் டிரெண்டிங்கில் இருக்கிறார்.

அதற்கு லைக்கை தெறிக்க விடும் ரசிகர்கள் பல்லாவரம் பொண்ணுனா சும்மாவா என கமெண்ட்டுகளை பறக்க விடுகின்றனர்.

Leave a Comment