குடும்பம், குட்டி ஆனாலும் நான் இப்படித்தான்.. ஒரு மார்க்கமா புகைப்படம் வெளியிட்ட VJ அஞ்சனா

சன் நியூஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான VJ அஞ்சனா, அதன் பிறகு முன்னணி தொலைக்காட்சிகளில் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி தற்போது தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி உள்ளார்.

இவர் டிவி சேனல்களில் மட்டுமல்லாமல் டாப் நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் 2016 ஆம் ஆண்டு நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டு, தற்போது இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் திருமணம் ஆகி குடும்பம், குழந்தை குட்டி இருந்தாலும் நான் இப்படித்தான் என சோசியல் மீடியாவில் ஒரு மார்க்கமான புகைப்படத்தை வெளியிட்டு ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் VJ அஞ்சனா திருமணமான பிறகு சில மாதங்கள் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்த நிலையில், பிறகு மீண்டும் தொடர்ந்து தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு மார்க்கமா புகைப்படம் வெளியிட்ட VJ அஞ்சனா

vj-anjana-1-cinemapettai
vj-anjana-1-cinemapettai

அது மட்டுமல்ல இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் கருப்பு நிற உடையில் கண்டமேனிக்க கவர்ச்சியை காட்டி உள்ளார்.

கருப்பு நிற உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சியை காட்டிய VJ அஞ்சனா

vj-anjana-2-cinemapettai
vj-anjana-2-cinemapettai

இதில் இவருடைய காலழகையும் கையழகையும் வஞ்சகம் இல்லாமல் காண்பித்து இளசுகளை திணறடித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்களும், ‘காலம் போன கடைசியில இதெல்லாம் தேவையா!’ என்று வச்சு செய்கின்றனர்.

VJ அஞ்சனா பதிவிட்ட கவர்ச்சி புகைப்படம்

vj-anjana-3-cinemapettai
vj-anjana-3-cinemapettai