ஐசரி கணேஷ் வீட்டு விசேஷத்தில் குவிந்த பிரபலங்கள்.. ட்ரெண்டாகும் கலர்ஃபுல் புகைப்படங்கள்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மூத்த மகள் ப்ரீத்தாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

அதில் திரை பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்ட போட்டோக்கள் இப்போது வைரலாகி வருகிறது.

மணிரத்தினம் தன் மனைவி சுகாசினியுடன் வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளார்.

இதில் ரவி மோகன் பாடகி கெனிஷா உடன் வந்திருந்தது மீடியாக்களில் அடுத்த கன்டன்ட்டாக மாறி உள்ளது.

அதேபோல் ஜீவா, குஷ்பூ, சுந்தர் சி என பல பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

அதேபோல் கமல் வெள்ளை உடையில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஸ்டைலாக வந்திருந்தார்.

வழக்கம் போல சூப்பர் ஸ்டார் எளிமையான உடையில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.