கோலிவுட்டில் முக்கிய நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் மாதத்தில் தொழிலதிபர் சோஹேல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையோடு தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் ஹனிமூன் கொண்டாடிய ஹன்சிகா, இப்போது கணவரை கழட்டி விட்டு அவர் மட்டும் தனியாக நடுக்கடலில் கவர்ச்சி தூக்கலான புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
கல்யாணமான பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவாரோ என மில்க் பியூட்டி ஹன்சிகாவின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். ஆனால் திருமணமானாலும் நான் இப்படித்தான் என சோசியல் மீடியாவை திணறடிக்கும் வகையில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிலும் இப்போது ஹன்சிகா வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் அவருடைய கால் அழகை முழுமையாக காண்பித்து இளசுகளை ஜொள்ளு விட வைத்திருக்கிறார். மேலும் அரைகுறை ஆடை அணிந்திருக்கும் ஹன்சிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ‘சைனீஸ் லெக் பீஸ் சும்மா சூடு ஏத்துது’ என்று கமெண்ட் செய்கின்றனர்.

மேலும் திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹன்சிகா, விரைவில் படங்களிலும் கமிட் ஆகி நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். அதற்கான முன்னேற்பாடுகள் தான் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம். இதன் பிறகு ஹன்சிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியப்போகிறது.