கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரம்யா பாண்டியன் மொட்டை மாடியில் இடுப்பழகை காட்டி நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஸ்தம்பிக்க வைத்தது. அந்த ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சேலையில் இடுப்பழகு தெரிய போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன், அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆரஞ்சு கலர் சேலையில் இடுப்பழகை காண்பித்து இளசுகளை திணறடித்துள்ளார்.
சேலையில் இடுப்பழகை காட்டிய ரம்யா பாண்டியன்

இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் ‘உங்களை இப்படி பார்க்க எவ்வளவு நாள் ஆச்சு’ என்று தங்களுடைய ஆசையை வெளிப்படுத்தினர். முன்பு ஏகப்பட்ட பட வாய்ப்புகளை வரிசையாக பெற்றுக் கொண்டிருந்த ரம்யா பாண்டியனுக்கு இப்போது டல்லடிக்க துவங்கி விட்டது. இதனால் கடைசி அஸ்திரமாக மீண்டும் தன்னுடைய இடுப்பழகை காண்பித்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
மீண்டும் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்த ரம்யா பாண்டியன்

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இந்த புகைப்படங்களால் இவருக்கு நிச்சயம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நம்புகிறார். அதுமட்டுமல்ல அவருடைய ரசிகர்களும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.
இடுப்பழகு தெரிய போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்
