
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரின் மூலம் பிரபலமானவர் தான் ஷபானா.

ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

செம்பருத்தி தொடரின் மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர்.

இவர் பாக்கியலட்சுமி தொடரில் நடித்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்போது மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த சூழலில் இப்போது ரொம்ப மெலிந்து போய் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.