
சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன் வரும் மே 16ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

தாய்மாமன் அந்தஸ்து எப்படி என்பதை கலகலப்பு செண்டிமெண்ட் என ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் இசை வெளியீட்டு விழா தற்போது நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது.