தமிழ் சினிமாவில் எப்படியோ, ஆனால் தெலுங்கு சினிமாவை பொருத்தவரை தமன்னா மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு எப்போதுமே மார்க்கெட் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
படத்தில் குடும்ப பாங்கான வேடமாக இருந்தாலும், கவர்ச்சி வேடமாக இருந்தாலும் சரிசமமாக நடித்துக் கொடுப்பதில் இருவருமே வல்லவர்கள் தான்.
தற்போது தமன்னா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளார்களாம்.
இருவரும் படுக்கையில் குட்டையான உடையில் கட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளனர்.



