சந்தீப் பிறந்தநாளில் ட்ரெண்டாகும் சஞ்சய்.. கியூட் இயக்குனரின் வைரல் புகைப்படங்கள்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக வருவார் என்று தான் எல்லோரும் நினைத்தோம்.

ஆனால் தாத்தா வழியில் இயக்குனர் ஆகிவிட்டார். லைக்கா படத்தை தயாரிக்கிறது.

இன்று இப்படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனுக்கு பிறந்த நாள். அதை முன்னிட்டு ஒரு வீடியோவை லைக்கா வெளியிட்டுள்ளது.

அதில் ஹீரோவை விட இயக்குனர் சஞ்சய் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.