
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அந்த மீனா கேரக்டரில் கோமதி பிரியா நடித்து வருகிறார். மேக்கப் இல்லாமல் இயல்பாக இருப்பது அவருக்கு பிடித்தமானது.

தமிழ் உட்பட பிற மொழிகளிலும் நடித்துவரும் இவர் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

அதில் இப்போது அவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள போட்டோ பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நம்ம மீனாவா இது என கேட்கும் படி பொம்மை போல் அசத்தல் போஸ் கொடுத்திருக்கிறார்.