Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நீ வா செல்லம் நம்ம கல்யாணம் பண்ணி நாகா ஃபேமிலிய வெறுப்பேத்துவோம்.. சமந்தாவுக்கு ஆறுதல் சொல்லும் நெட்டிசன்களின் வைரல் மீம்ஸ்

நீ வா செல்லம் நம்ம கல்யாணம் பண்ணி நாகா ஃபேமிலிய வெறுப்பேத்துவோம்.. சமந்தாவுக்கு ஆறுதல் சொல்லும் நெட்டிசன்களின் வைரல் மீம்ஸ்

Trending Memes: நட்சத்திர ஜோடிகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா நாகசைத்தன்யா இருவரும் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றனர். இது இப்போது வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. அதனாலேயே தற்போது நாகசைத்தன்யாவின் இரண்டாவது […]

Trending Memes: நட்சத்திர ஜோடிகளாக காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா நாகசைத்தன்யா இருவரும் கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றனர். இது இப்போது வரை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது.

memes-samantha
memes-samantha

அதனாலேயே தற்போது நாகசைத்தன்யாவின் இரண்டாவது திருமணத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இவர் நடிகை சோபிதாவை டேட்டிங் செய்து வருவதாக போட்டோவுடன் செய்திகள் வெளியானது.

memes-samantha
memes-samantha

இருந்தாலும் இது திருமணம் வரை செல்லாது என ரசிகர்கள் நினைத்தனர். அவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் நேற்று இந்த ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நாகார்ஜுனா வீட்டில் நடைபெற்று உள்ளது.

memes-samantha
memes-samantha

அந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அதிலும் குசும்புக்கார நெட்டிசன்கள் நீ வா செல்லம் நம்ம கல்யாணம் பண்ணி அந்த குடும்பத்தை வெறுப்பேத்துவோம் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

memes-samantha
memes-samantha

ஆனால் சமந்தாவோ இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே கிடையாது என தன் வேலையை பார்த்து வருகிறார். அவருடைய ரசிகர்கள் தான் இந்த திருமணத்தை தாங்க முடியாமல் சோசியல் மீடியாவில் பொங்கி வருகின்றனர் அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.

memes-samantha
memes-samantha
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.