Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மீண்டும் ஒரு 300 கோடி.. சாதனையை நோக்கி சூர்யா!

மீண்டும் ஒரு 300 கோடி.. சாதனையை நோக்கி சூர்யா!

தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த சூர்யாவின் ‘Scene’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், பாக்ஸ் ஆபீஸிலும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த ஆண்டில் வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் ரூ.310 கோடியும், ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ திரைப்படம் ரூ.205 கோடியும் உலகளவில் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகி வெறும் ஐந்தே நாட்களில் உலகளவில் ரூ.174 கோடியைக் கடந்துள்ள ‘Scene’ திரைப்படம், சூர்யாவின் முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.