சித்தார்த் அதிதி ராவ் ஜோடி பல மாதங்களாக டேட்டிங் செய்து வந்தனர். மீடியாக்களுக்கு கூட தெரியப்படுத்தாமல் இவர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்தனர். அவ்வப்போது பொதுவெளியில் இவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகும். சமீபத்தில் தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் […]
சித்தார்த் அதிதி ராவ் ஜோடி பல மாதங்களாக டேட்டிங் செய்து வந்தனர்.
மீடியாக்களுக்கு கூட தெரியப்படுத்தாமல் இவர்கள் தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
அவ்வப்போது பொதுவெளியில் இவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகும்.
சமீபத்தில் தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
திகட்ட திகட்ட காதலித்த இவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
400 வருடம் பழமையான வனபர்த்தி கோவிலில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.
V
Vijay
விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.