Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சரி இனி கடவுளே அஜித்தேன்னு சொல்ல மாட்டோம்.. ஆனா சிறுத்தை சிவா கூட படம் பண்ணலன்னு சொல்லுங்க சமாதானம் ஆயிடலாம், வைரல் மீம்ஸ்

சரி இனி கடவுளே அஜித்தேன்னு சொல்ல மாட்டோம்.. ஆனா சிறுத்தை சிவா கூட படம் பண்ணலன்னு சொல்லுங்க சமாதானம் ஆயிடலாம், வைரல் மீம்ஸ்

Memes: சமீப காலமாக அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கடவுளே அஜித்தே என கோஷமிட்டு வருகின்றனர். பொது நிகழ்வுகளில் கூட இதை பார்க்க முடிந்தது. சமீபத்தில் கூட கல்லூரி விழாவில் மாணவர்கள் இப்படி கோஷமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதெல்லாம் […]

Memes: சமீப காலமாக அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கடவுளே அஜித்தே என கோஷமிட்டு வருகின்றனர். பொது நிகழ்வுகளில் கூட இதை பார்க்க முடிந்தது.

ajith-memes
ajith-memes

சமீபத்தில் கூட கல்லூரி விழாவில் மாணவர்கள் இப்படி கோஷமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதெல்லாம் எங்க போய் முடியுமோ என பொதுமக்கள் அதிருப்தியை தெரிவித்து இருந்தனர்.

ajith-memes
ajith-memes

அதன் விளைவு தற்போது அஜித் இனிமேல் அப்படி கூப்பிட வேண்டாம். என் பெயரை சொல்லுங்கள் இல்லன்னா ஏகேன்னு சொல்லுங்க என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ajith-memes
ajith-memes

ஆனாலும் அவருடைய ரசிகர்கள் இந்த அலப்பறையை விடுவதாக இல்லை. சரி கடவுள்ன்னு சொல்ல மாட்டோம். ஆனா சிறுத்தை சிவா கூட படம் பண்ணலேன்னு உத்தரவாதம் கொடுங்க.

ajith-memes
ajith-memes

சமாதானமா போய்டலாம்னு அலப்பறை செய்து வருகிறார்கள். அதே போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது இனி கடவுளே நஹி அஜித்தே போலோ என தெறிக்க விடுகின்றனர்.

ajith-memes
ajith-memes

இன்னும் சில நெட்டிசன்கள் படமும் வரல இதையாவது ட்ரெண்ட் பண்ணலாம்னு பார்த்தா அதுக்கும் விட மாட்றிங்க என வருத்தப்படுகின்றனர். இப்படியாக தற்போது வைரலாகி வரும் மீம்ஸ் தொகுப்பு இதோ.

ajith-memes
ajith-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.