Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

உன்னால போன வருஷம் வாங்குன கடனையே இன்னும் கட்டி முடிக்கல.. அதுக்குள்ள வந்து நிக்கிற, தீபாவளி மீம்ஸ்

உன்னால போன வருஷம் வாங்குன கடனையே இன்னும் கட்டி முடிக்கல.. அதுக்குள்ள வந்து நிக்கிற, தீபாவளி மீம்ஸ்

Memes: ஆயுத பூஜை ஒரு வழியாக முடிந்து விட்டது. புரட்டாசியில் ஆரம்பித்து வீடு வாசல் சுத்தம் செய்வதில் தொடங்கி இப்போது தீபாவளிக்கான வேலைகளில் இல்லத்தரசிகள் பிஸியாகி விட்டனர். இந்த வருடம் என்ன ஸ்வீட் செய்யலாம் என யூடியூப் தளங்களில் […]

Memes: ஆயுத பூஜை ஒரு வழியாக முடிந்து விட்டது. புரட்டாசியில் ஆரம்பித்து வீடு வாசல் சுத்தம் செய்வதில் தொடங்கி இப்போது தீபாவளிக்கான வேலைகளில் இல்லத்தரசிகள் பிஸியாகி விட்டனர்.

diwali-memes
diwali-memes

இந்த வருடம் என்ன ஸ்வீட் செய்யலாம் என யூடியூப் தளங்களில் அவர்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதேபோல் ஆன்லைன் ஆஃபரில் உடைகளையும் ஒரு பக்கம் வாங்கி குவித்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

எத்தனை ஆடைகளை வாங்கினாலும் தீபாவளி அன்று குடும்ப பெண்கள் வழக்கமான நைட்டியை தான் போடப் போகிறார்கள். ஆனாலும் அதிக விலையில் புடவை சுடிதார் என ட்ரெண்டுக்கு ஏத்தது போல் வாங்கி கணவர்களை டென்ஷன் செய்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

அதனாலேயே குடும்பத் தலைவர்கள் இந்த தீபாவளிக்கு போனஸ் தருவாங்களா இல்ல கடன் வாங்கி தான் தீபாவளியை சமாளிக்கணுமா என்ற யோசனையில் இருக்கின்றனர்.

diwali-memes
diwali-memes

இன்னும் சிலர் போன வருஷம் வாங்குன கடனையே இன்னும் கட்டி முடிக்கல அதுக்குள்ள இந்த வருஷம் பண்டிகை வந்துடுச்சு என புலம்பி வருகின்றனர். இது பத்தாது என்று தற்போது மழையும் தன் பங்குக்கு வச்சு செய்து வருகிறது.

diwali-memes
diwali-memes

இதனால் பண்டிகைக்கு பட்டாசு வாங்கலாமா? போட் வாங்கலாமா? என சென்னைவாசிகள் தக்லைப் மீம்ஸை பறக்க விட்டு வருகின்றனர். அப்படி இணையத்தில் வைரலாகும் சில நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.