Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

லோன் வேணுமான்னு கேட்கும் போது பொண்ணுங்கள பேச விடுறது.. கடனை வாங்கும் போது முரட்டு பசங்கள அனுப்புறது, வைரல் மீம்ஸ்

லோன் வேணுமான்னு கேட்கும் போது பொண்ணுங்கள பேச விடுறது.. கடனை வாங்கும் போது முரட்டு பசங்கள அனுப்புறது, வைரல் மீம்ஸ்

Memes: இப்போது வேண்டப்பட்டவர்களிடமிருந்து போன் வருதோ இல்லையோ ஒரு நாளைக்கு 40 தடவை பேங்க் கால் வந்துவிடும். உங்களுக்கு ஆபர் இருக்கு லோன் வேணுமா என கேட்டு தொந்தரவு செய்வார்கள். வேண்டாம் என்று சொன்னா கூட விடாம அடிக்கடி […]

Memes: இப்போது வேண்டப்பட்டவர்களிடமிருந்து போன் வருதோ இல்லையோ ஒரு நாளைக்கு 40 தடவை பேங்க் கால் வந்துவிடும். உங்களுக்கு ஆபர் இருக்கு லோன் வேணுமா என கேட்டு தொந்தரவு செய்வார்கள்.

bank-memes
bank-memes

வேண்டாம் என்று சொன்னா கூட விடாம அடிக்கடி போன் செய்து இம்சிக்கும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது. சரி ஒரு லோன் எடுப்போம் என்று பார்த்தால் அதுக்கு 10 தடவை அலைய வைத்து கடன் கொடுப்பார்கள்.

bank-memes
bank-memes

அதன் பிறகு ஒரு மாதம் கட்ட தாமதம் ஆனாலும் கடன் வாங்கியவர் பாடு திண்டாட்டம் தான். இதை நெட்டிசன்கள் காமெடியாக கலாய்த்து மீம்ஸ் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes
bank-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.