Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

யாருடா நீ படத்துல குறுக்க மறுக்கா ஓடுற.. நான் தாங்க சின்ன வயசு விஜய், வைரல் மீம்ஸ்

யாருடா நீ படத்துல குறுக்க மறுக்கா ஓடுற.. நான் தாங்க சின்ன வயசு விஜய், வைரல் மீம்ஸ்

Memes: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் கோட் கடந்த ஐந்தாம் தேதி வெளிவந்தது. முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. இன்னும் சில தினங்களில் படம் 500 […]

Memes: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் கோட் கடந்த ஐந்தாம் தேதி வெளிவந்தது. முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் தற்போது 200 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

memes-vijay
memes-vijay

இன்னும் சில தினங்களில் படம் 500 கோடியை தாண்டி விடும் என்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் ஏஜிஎஸ் வெங்கட் பிரபு ஆகியோரை அஜித் ரசிகர்கள் சுயநலவாதிகள் என திட்டி வருகின்றனர்.

memes-vijay
memes-vijay

அதேபோல் கேப்டன் வரும் ஏ ஐ டெக்னாலஜி எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என விஜயகாந்த் ரசிகர்கள் ஒரு பக்கம் பொங்கி வருகின்றனர். ஏனென்றால் எல்லோரும் எதிர்பார்த்த காட்சிகளே வேறு.

memes-vijay
memes-vijay

மேலும் படத்தில் டி ஏஜிங் செய்யப்பட்ட விஜய் ஒருபுறம் கவனம் ஈர்த்துள்ளார். மற்றொருபுறம் அது குளோனிங் என்ற கருத்துக்களும் வைரலாகி வருகிறது. இப்படி கோட் எல்லா பக்கம் இருந்தும் விதவிதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

memes-vijay
memes-vijay

இதை நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் வைரல் செய்து வருகின்றனர். அதிலும் இளைய தளபதி, சின்ன தளபதி என பல நகைச்சுவை மீம்ஸ் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதன் தொகுப்பு இதோ.

memes-vijay
memes-vijay
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.