Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அண்ணா வேற டிசைன் காமிங்கண்ணா.. இதுக்கு மேல பக்கத்து வீட்டு மாடில காயிற துணிய தான்மா திருடிட்டு வரணும், ட்ரெண்டிங் மீம்ஸ்

அண்ணா வேற டிசைன் காமிங்கண்ணா.. இதுக்கு மேல பக்கத்து வீட்டு மாடில காயிற துணிய தான்மா திருடிட்டு வரணும், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இதோ அதோ என்று தீபாவளி பண்டிகையும் நெருங்கி வந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் பண்டிகையை அனைவரும் கொண்டாட இருக்கும் நிலையில் துணி கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டு தான் இருக்கிறது. அதிலும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாடிக்கையாளர்களை […]

Memes: இதோ அதோ என்று தீபாவளி பண்டிகையும் நெருங்கி வந்துவிட்டது. இன்னும் சில தினங்களில் பண்டிகையை அனைவரும் கொண்டாட இருக்கும் நிலையில் துணி கடைகளில் கூட்டம் அலைமோதிக்கொண்டு தான் இருக்கிறது.

diwali-memes
diwali-memes

அதிலும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாடிக்கையாளர்களை கவனித்தே நொந்து போய்விட்டனர் பணியாளர்கள். அதில் பெண்களை உடை விஷயத்தில் சந்தோஷப்படுத்துவது ஆண்டவனாலும் கூட முடியாத காரியம்.

diwali-memes
diwali-memes

என்னதான் நல்ல டிசைன் துணிகளை காட்டினாலும் வேற இருக்கா என்பதுதான் அவர்களுடைய ஒரே டயலாக். இதுல டிசைன் சரியில்ல இதுல கலர் சரியில்ல இதே டிசைன்ல வேற கலர் காட்டுங்க என படுத்தி எடுத்து விடுவார்கள்.

diwali-memes
diwali-memes

கடைசியில் கடையையே புரட்டிப்போட்டு வேண்டாம் என்று சொல்லிச் செல்லும் பெண்களும் உண்டு இதில் குடும்ப தலைவர்கள் வேறு உட்காருவதற்கு எங்காவது இடம் கிடைக்குமா என பார்த்து செட்டில் ஆகி விடுவார்கள்.

diwali-memes
diwali-memes

பெண்கள் ஆற அமர புடவை எடுத்து வருவதற்குள் இருட்டிவிடும். இது பண்டிகை நாட்களில் நடப்பது தான். அதை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர்.

diwali-memes
diwali-memes

இதுக்கு மேல வேற டிசைன்ல துணியை காட்டணும்னா பக்கத்து வீட்டு மாடில இருந்து தான் திருட்டிட்டு வரணும் என நகைச்சுவை மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.