Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

2025லயாவது வாழ்க்கைல ஏற்றம் இருக்குமா ஜோசியரே.. ஒரு வயசு ஏறி இருக்கும், ட்ரெண்டிங் மீம்ஸ்

2025லயாவது வாழ்க்கைல ஏற்றம் இருக்குமா ஜோசியரே.. ஒரு வயசு ஏறி இருக்கும், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: இப்பதான் 2024 ஆரம்பித்த மாதிரி இருக்கு ஆனா வருஷ கடைசியில் இருக்கிறோம். புது வருடம் பிறப்பதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இந்த வருடம் என்ன சாதித்தோம் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. ஒவ்வொரு புது […]

Memes: இப்பதான் 2024 ஆரம்பித்த மாதிரி இருக்கு ஆனா வருஷ கடைசியில் இருக்கிறோம். புது வருடம் பிறப்பதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் இந்த வருடம் என்ன சாதித்தோம் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

memes-2025
memes-2025

ஒவ்வொரு புது வருடத்திலும் ஏதாவது ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வோம். ஆனால் வருடத்தின் முடிவில் அதை நாம் பின்பற்றினோமா என்று கேட்டால் நிச்சயம் இருக்காது.

memes-2025
memes-2025

அதேபோல் கடந்த வருடம் மாதிரி இந்த வருஷம் இருக்கக்கூடாது என்று நினைப்போம். ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் கடவுளை மறந்து விடுவோமே. அதனால் முடிந்த அளவு ஒவ்வொரு வருடமும் நம்மை வச்சு செய்து வருகிறது.

memes-2025
memes-2025

அதில் இந்த வருடம் நினைத்துப் பார்ப்பதற்கு எல்லோருக்கும் நிறைய சம்பவங்கள் இருக்கும். இதை நெட்டிசன்கள் ஜாலி மீம்சாக பதிவிட்டு வருகின்றனர்.

memes-2025
memes-2025

இந்த வருஷம் சொல்லிக்கிற மாதிரி சாதனை எல்லாம் கிடையாது. வேதனை தான் நிறைய இருக்கு. புது வருஷத்துலயாவது ஏதாவது ஏற்றம் இருக்குமா என யோசித்தால் ஒரு வயசு ஏறி இருக்கும் என்பதுதான் நிதர்சனம்.

memes-2025
memes-2025

இதில் இன்னும் சிலர் அடுத்த வருடத்திற்கான ஜோதிட பலனை இப்போதே பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்கின்றனர்.

memes-2025
memes-2025

சில ராசிகளுக்கு ஏற்றமும் சில ராசிகளுக்கு இறக்கமும் இருக்கிறது. இப்படி 2025 ஆம் ஆண்டு வருடத்தை வரவேற்க இப்போதே மீம்ஸ் கலைகட்டி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.