Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சினிமா செய்திகளை பார்ப்பதில்லை.. மத்தபடி எல்லா படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுவோம், ட்ரெண்டிங் மீம்ஸ்

சினிமா செய்திகளை பார்ப்பதில்லை.. மத்தபடி எல்லா படத்தையும் வாங்கி ரிலீஸ் பண்ணுவோம், ட்ரெண்டிங் மீம்ஸ்

Memes: நேற்று அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. அதிலும் அரசியல் பிரமுகர்கள் பலரும் இதற்கு […]

Memes: நேற்று அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொண்டார்.

political-memes
political-memes

அப்போது அவர் பேசிய பேச்சு இப்போது வைரலாகி வருகிறது. அதிலும் அரசியல் பிரமுகர்கள் பலரும் இதற்கு எதிரான கருத்து தெரிவித்து வருகின்றனர்.

political-memes
political-memes

அதிலும் மன்னர் ஆட்சி நடக்கிறது. 2026ல் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் போன்ற பேச்சு தான் இந்த பரபரப்புக்கு காரணம்.

political-memes
political-memes

இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அவர் நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று நழுவி விட்டார்.

political-memes
political-memes

இது போதாதா நெட்டிசன்கள் தற்போது அவரை மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். சினிமா செய்திகளை பார்க்க மாட்டார்.

political-memes
political-memes

ஆனா எல்லா படங்களையும் வாங்கி ரிலீஸ் செய்வார். அமரன் படத்தை அப்பாவுடன் சேர்ந்து பார்ப்பார் என மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

political-memes
political-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.