Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பேய் படங்கள் தான் இப்ப சக்க போடு போடுது.. அப்ப நசுக்கப்பட்ட பேய் கதைன்னு ஒன்னு எழுத வேண்டியது தான், வைரல் மீம்ஸ்

பேய் படங்கள் தான் இப்ப சக்க போடு போடுது.. அப்ப நசுக்கப்பட்ட பேய் கதைன்னு ஒன்னு எழுத வேண்டியது தான், வைரல் மீம்ஸ்

Memes: சோசியல் மீடியா ஆதிக்கம் அதிகரித்த நிலையில் எந்த படம் வந்தாலும் அதை நெட்டிசன்கள் கலாய்த்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் சமீப காலமாக மாரி செல்வராஜ், பா ரஞ்சித் ஆகியோர் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் படங்கள் […]

Memes: சோசியல் மீடியா ஆதிக்கம் அதிகரித்த நிலையில் எந்த படம் வந்தாலும் அதை நெட்டிசன்கள் கலாய்த்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில் சமீப காலமாக மாரி செல்வராஜ், பா ரஞ்சித் ஆகியோர் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகின்றனர்.

trending-memes
trending-memes

அவர்களின் படங்கள் ஒரே மாதிரியான சாயலில் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றிய கதைக்களமாக இருக்கிறது. இதற்கு வரவேற்பும் ஆதரவும் இருந்தாலும் வேறு எந்த கதையும் உங்களுக்கு தெரியாதா என்ற ஆடியன்ஸின் குரலும் ஒலிக்கிறது.

trending-memes
trending-memes

இதை குசும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கிண்டல் அடித்து வருகின்றனர். அதிலும் பேய் படம் எடுத்தால் கூட நசுக்கப்பட்ட பேய் கதைதான் எடுப்பார்கள் என பங்கம் செய்து வருகின்றனர்.

trending-memes
trending-memes

இது மட்டுமல்லாமல் வேட்டையன் ரிலீஸ், கங்குவா போட்டியிலிருந்து விலகியது என சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்கள் சுற்றி வருகின்றன. அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.

trending-memes
trending-memes
trending-memes
trending-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.