Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஆள பாத்தா டம்மி பீசா இருக்க.. சம்பள பணம் எல்லாத்தையும் காலி பண்ணிட்ட, ஆவணி மாத ரகளை மீம்ஸ்

ஆள பாத்தா டம்மி பீசா இருக்க.. சம்பள பணம் எல்லாத்தையும் காலி பண்ணிட்ட, ஆவணி மாத ரகளை மீம்ஸ்

Memes: ஆடி மாதம் புது மாப்பிள்ளைகள் சோகமாக இருந்தாலும் குடும்ப தலைவர்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். ஏனென்றால் அந்த மாதத்தில் கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என எந்த பங்க்ஷனும் இருக்காது. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஆவணி மாதத்தில் உறவு […]

Memes: ஆடி மாதம் புது மாப்பிள்ளைகள் சோகமாக இருந்தாலும் குடும்ப தலைவர்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். ஏனென்றால் அந்த மாதத்தில் கல்யாணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் என எந்த பங்க்ஷனும் இருக்காது.

viral-memes
viral-memes

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ஆவணி மாதத்தில் உறவு பட்டாலங்கள் பத்திரிக்கையாக வைத்து தள்ளி விடுவார்கள். ஏனென்றால் அடுத்து வரும் புரட்டாசி மாதத்திலும் சுபகாரியங்கள் செய்ய மாட்டார்கள்.

viral-memes
viral-memes

அதனால் ஆவணி மாத கடைசி தேதி வரை சுப காரியங்கள் நடைபெறும். சில சமயம் ஒரே நாளில் நான்கு ஐந்து கல்யாணத்திற்கு செல்லும் சம்பவங்களும் உண்டு. அதனாலேயே தாவணி மாதத்தை பார்த்தால் கொஞ்சம் பீதியாக தான் இருக்கும்.

viral-memes
viral-memes

ஏனென்றால் வாங்கிய சம்பளம் மொத்தமும் மொய் வைத்தே காலியாகி விடும். இதை நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். அதிலும் மொய் வைப்பதற்காக பேங்கில் லோன் கேட்கும் நகைச்சுவை மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

viral-memes
viral-memes
viral-memes
viral-memes
viral-memes
viral-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.