Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மறுபடியும் மழை வரணும்னு வேண்டுறீங்க இயற்கை ஆர்வலரா நீங்க.. ரெயின் கோட் விக்கிறவன்டா நானு, வைரல் மீம்ஸ்

மறுபடியும் மழை வரணும்னு வேண்டுறீங்க இயற்கை ஆர்வலரா நீங்க.. ரெயின் கோட் விக்கிறவன்டா நானு, வைரல் மீம்ஸ்

Memes: சென்னையில் இந்த வாரம் முழுவதும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீங்க நினைச்சப்ப எல்லாம் என்னால வர முடியாது என வருண பகவான் ஆந்திரா பக்கம் சென்று விட்டார். அவரை நம்பி 10 நாட்களுக்கு தேவையான […]

Memes: சென்னையில் இந்த வாரம் முழுவதும் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீங்க நினைச்சப்ப எல்லாம் என்னால வர முடியாது என வருண பகவான் ஆந்திரா பக்கம் சென்று விட்டார்.

memes-rain
memes-rain

அவரை நம்பி 10 நாட்களுக்கு தேவையான காய்கறி, ஸ்னாக்ஸ், பழங்கள் என வாங்கி போட்ட மக்கள் இப்போது நொந்து போய் இருக்கின்றனர். வாங்கி வச்ச மரியாதைக்காக ஒரு ரெண்டு நாளாவது வந்திருக்கலாம்ல என்பது தான் அவர்களுடைய மைண்ட் வாய்ஸ்.

memes-rain
memes-rain

இது ஒரு பக்கம் இருக்க ரெட் அலர்ட் கொடுத்ததால் நிச்சயம் நம்ம வியாபாரம் பிச்சிக்கும் என குடை ரெயின் கோட் விற்பவர்கள் எல்லாம் ஆவலுடன் காத்திருந்தனர். இதில் எக்ஸ்ட்ரா சரக்கை வேறு வாங்கி போட்டு காத்திருந்தவர்களும் உண்டு.

memes-rain
memes-rain

ஆனால் இப்போது வாங்கி வச்சதை எல்லாம் எப்படி விற்கப் போகிறோம் என்ற கவலையில் அவர்கள் இருக்கின்றனர். இதில் மீண்டும் மழை வர வேண்டும் என்ற வேண்டுதலும் ஒரு பக்கம் நடக்கிறது.

memes-rain
memes-rain

அதேபோல் காலை நேரத்தில் லேசான தூறல் வந்தாலே சிறு பிள்ளைகள் நியூஸ் சேனலை போட்டுக் கொண்டு லீவ் விடுவார்களா என ஒரு பக்கம் அட்ராசிட்டி செய்து வருகிறார்கள். அவர்களை பிடித்து ஸ்கூலுக்கு அனுப்புவது பெற்றோர்களுக்கு பெரும் பாடாக உள்ளது.

memes-rain
memes-rain

இப்படி சென்னை மழை நினைத்தது ஒன்று நடந்தது ஒன்னு என்ற கதையாக இருக்கிறது. இதை நெட்டிசன்கள் வழக்கம் போல நகைச்சுவை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சென்னை மழை மீம்ஸ் இதோ உங்களுக்காக.

memes-rain
memes-rain
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.