Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சட்டையை சுழற்றிய விஜய்.. என்ன அனிருத் இந்நேரம் நான் ஆணையிட்டால் பாட்ட ரீமிக்ஸ் பண்ணிருப்பியே, வைரல் மீம்ஸ்

சட்டையை சுழற்றிய விஜய்.. என்ன அனிருத் இந்நேரம் நான் ஆணையிட்டால் பாட்ட ரீமிக்ஸ் பண்ணிருப்பியே, வைரல் மீம்ஸ்

Memes: விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நேற்று இப்படத்தின் தலைப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் ஒரே கொண்டாட்டம்தான். அதேபோல் அஜித்துக்கு பத்மபூஷன் விருது கிடைத்ததையும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த […]

Memes: விஜய்யின் ஜனநாயகன் பட போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறது. நேற்று இப்படத்தின் தலைப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் ஒரே கொண்டாட்டம்தான்.

memes-vijay
memes-vijay

அதேபோல் அஜித்துக்கு பத்மபூஷன் விருது கிடைத்ததையும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இருதரப்பும் தற்போது மாற்றி மாற்றி கிண்டல் செய்து ட்வீட் போட்டு வருகின்றனர்.

memes-vijay
memes-vijay

இது ஒரு பக்கம் இருக்க விஜய் நான் ஆணையிட்டால் என சாட்டையை சுழற்றியபடி இருக்கும் போஸ்டர் வெளிவந்தது. அதை எம்ஜிஆரோடு ஒப்பிட்டு பல மீம்ஸ் வைரலாகி வருகிறது.

memes-vijay
memes-vijay

அதேபோல் கோட் படத்தில் விஜய் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுப்பார். அதை அப்படியே மாற்றி எம்ஜிஆர் சாட்டையை விஜய்யிடம் கொடுப்பதாகவும் மீம்ஸ் பரவி வருகிறது.

memes-vijay
memes-vijay

இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் அனிருத்திடம் ஜனநாயகன் படத்தில் நான் ஆணையிட்டால் பாட்டை ரீமிக்ஸ் பண்ணியாச்சா என கேட்பது போன்ற மீம்ஸ் தான் அல்டிமேட் ஆக இருக்கிறது.

memes-vijay
memes-vijay

உண்மையில் அந்தப் பாட்டு ரீமிக்ஸ் செய்யப்பட்டு வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அப்படி வந்தால் விஜய் ரசிகர்கள் அதை திரை கிழியும் அளவுக்கு கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

memes-vijay
memes-vijay

மேலும் விஜய்யின் இந்த போஸ்டர் கொண்டாடப்படுவது போல் கிண்டலடிக்கப்பட்டும் வருகிறது. நீங்கள் ஆணையிட்டால் புஸ்ஸி ஆனந்த் கூட கேட்க மாட்டார் என சிலர் நக்கல் அடித்து வருகின்றனர்.

memes-vijay
memes-vijay

இருப்பினும் அந்த போஸ்டர் தான் இப்போது அனைவரையும் பேச வைத்திருக்கிறது. அது குறித்த சில ஜாலி மீம்ஸ் தொகுப்பு இதோ.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.