Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கேரியர் உச்சத்த விட்டு மட்டும் வரக்கூடாதுப்பா.. பனையூர விட்டும் வெளியே வரணும், வைரல் மீம்ஸ்

கேரியர் உச்சத்த விட்டு மட்டும் வரக்கூடாதுப்பா.. பனையூர விட்டும் வெளியே வரணும், வைரல் மீம்ஸ்

Memes: சோசியல் மீடியாவில் தினம் தினம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்கள் ஒட்டுமொத்த பிரச்சனையும் ஒரே நாளில் வந்து எதை கவனிப்பது என்றே தெரியாமல் இருக்கும். சில நாட்கள் ரொம்பவும் அமைதியாக இருக்கும். […]

Memes: சோசியல் மீடியாவில் தினம் தினம் ஏதாவது ஒரு பஞ்சாயத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்கள் ஒட்டுமொத்த பிரச்சனையும் ஒரே நாளில் வந்து எதை கவனிப்பது என்றே தெரியாமல் இருக்கும்.

tvk-memes
tvk-memes

சில நாட்கள் ரொம்பவும் அமைதியாக இருக்கும். ஆனால் இன்று விஜய் புண்ணியத்தில் சோசியல் மீடியா பரபரப்பாக மாறி இருக்கிறது. இன்று அவர் பனையூர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

tvk-memes
tvk-memes

அதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் எதற்காக தன்னுடைய இடத்திற்கு வரவழைக்க வேண்டும்.

tvk-memes
tvk-memes

இதுதான் ஒரு தலைவருக்கு அழகா என பல்வேறு விமர்சனங்கள் விஜய்க்கு எதிராக கிளம்பி வருகிறது. அதே போல் எதிர்க்கட்சிகள் உட்பட பலர் அவருக்கு எதிராக மீம்ஸ் போட்டு வைரல் செய்து வருகின்றனர்.

tvk-memes
tvk-memes

அதில் சினிமா கேரியரின் உச்சத்தை விட்டு மட்டும் வரக்கூடாது பனையூர விட்டும் வெளியே வரணும் என்ற மீம்ஸ் ட்ரெண்டாகி வருகிறது. இது போல் இன்னும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ உங்களுக்காக.

tvk-memes
tvk-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.