Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஃபேனை தொட வீட்ட தொடன்னு வேலை சொல்லியே உசுர வாங்குறாய்ங்களே.. ஆயுத பூஜை மீம்ஸ்

ஃபேனை தொட வீட்ட தொடன்னு வேலை சொல்லியே உசுர வாங்குறாய்ங்களே.. ஆயுத பூஜை மீம்ஸ்

Memes: அக்டோபர் மாதம் பண்டிகை மாதம் என சொல்வது போல் அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டது. அதில் முதலாவதாக ஆயுத பூஜை இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது. பொதுவாக இந்த நாளில் வீட்டில் இருக்கும் பொருட்களில் ஆரம்பித்து […]

Memes: அக்டோபர் மாதம் பண்டிகை மாதம் என சொல்வது போல் அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டது. அதில் முதலாவதாக ஆயுத பூஜை இன்னும் சில தினங்களில் வர இருக்கிறது.

ayuthapooja-memes
ayuthapooja-memes

பொதுவாக இந்த நாளில் வீட்டில் இருக்கும் பொருட்களில் ஆரம்பித்து கார் பைக் என சகலத்தையும் துடைத்து சுத்தம் செய்து விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் பல பேர் அன்றுதான் பயன்படுத்தாத பொருட்களை எல்லாம் சுத்தம் செய்து வைப்பார்கள்.

ayuthapooja-memes
ayuthapooja-memes

இதில் இல்லத்தரசிகள் பரண் மேல் இருக்கும் பொருட்கள் முதற்கொண்டு எடுத்து கிளீன் செய்ய தொடங்கி விடுவார்கள். ஆனால் அவர்கள் மட்டும் அதை செய்ய மாட்டார்கள். கணவன்மார்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு வேலையை ஆரம்பித்து விடுவார்கள்.

ayuthapooja-memes
ayuthapooja-memes

இதில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுபவர்கள் தான் பல நேரங்களில் மாட்டுவார்கள். இதை செய் அதை செய் என அம்மாக்கள் தாளித்து எடுத்து விடுவார்கள். இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.

ayuthapooja-memes
ayuthapooja-memes
ayuthapooja-memes
ayuthapooja-memes
ayuthapooja-memes
ayuthapooja-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.