Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்த வருஷமாவது தீபாவளிக்கு போனஸ் தருவீங்களா பாஸ்.. இன்னுமாடா எங்கள நம்பிட்டு இருக்க, வைரல் மீம்ஸ்

இந்த வருஷமாவது தீபாவளிக்கு போனஸ் தருவீங்களா பாஸ்.. இன்னுமாடா எங்கள நம்பிட்டு இருக்க, வைரல் மீம்ஸ்

Memes: தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அந்த போனஸை தான். அதை வைத்து தான் புது துணி வாங்குவதில் இருந்து தீபாவளிக்கான அத்தனை செலவும் இருக்கிறது. ஆனால் அது வருமா வராதா என்ற ஒரு […]

Memes: தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது அந்த போனஸை தான். அதை வைத்து தான் புது துணி வாங்குவதில் இருந்து தீபாவளிக்கான அத்தனை செலவும் இருக்கிறது.

diwali-memes
diwali-memes

ஆனால் அது வருமா வராதா என்ற ஒரு குழப்பமும் வேலை செய்பவர்களிடத்தில் இருக்கிறது. சிறு கம்பெனிகளில் கூட தொழிலாளர்களுக்கு தாராளமாக போனஸ் கொடுக்கப்படுகிறது.

diwali-memes
diwali-memes

ஆனால் கார்ப்பரேட் உள்ளிட்ட கம்பெனிகளில் அது இல்லை என்பதுதான் சோகம். வடிவேலு சொல்வது மாதிரி பொங்கலையும் புளியோதரையும் போட்டு கழித்து விடும் கதை தான். அதாவது பல கம்பெனிகளில் தீபாவளிக்கு 1/2 கிலோ ஸ்வீட் கொடுத்து முடித்து விடுவார்கள்.

diwali-memes
diwali-memes

இதை நெட்டிசன்கள் மீம்ஸ் வழியாக கிண்டல் செய்து வருகின்றனர். இன்னுமாடா நாங்க போனஸ் தருவோம்னு நம்பிகிட்டு இருக்கீங்க. போனஸா அப்படின்னா என்ன என முதலாளிகள் சொல்வது போல் பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.

diwali-memes
diwali-memes
diwali-memes
diwali-memes
diwali-memes
diwali-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.