Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தங்க மயிலு ஒரு தகர மயிலுன்னு பாண்டியனுக்கு எப்ப புரிய போகுதா.. சீரியல் பரிதாபங்கள் மீம்ஸ்

தங்க மயிலு ஒரு தகர மயிலுன்னு பாண்டியனுக்கு எப்ப புரிய போகுதா.. சீரியல் பரிதாபங்கள் மீம்ஸ்

Serial Memes: 90 காலகட்டத்தில் வெளிவந்த சீரியல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். அதேபோல் குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பார்ப்பது போல் இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் சீரியல்கள் அப்படி கிடையாது. சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நெருக்கமான காட்சிகளும் […]

Serial Memes: 90 காலகட்டத்தில் வெளிவந்த சீரியல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். அதேபோல் குடும்பங்கள் அனைவரும் சேர்ந்து பார்ப்பது போல் இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் சீரியல்கள் அப்படி கிடையாது.

serial-memes
serial-memes

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நெருக்கமான காட்சிகளும் வில்லத்தனங்களும் தான் நிறைந்து இருக்கிறது. கதையே இல்லை என்றாலும் ஆயிரம் எபிசோட் ஒட்டி விட வேண்டும் என எதையாவது உருட்டும் சேனல்களும் உண்டு.

serial-memes
serial-memes

அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 போன்ற சீரியல்கள் அதிகம் கலாய்க்கப்பட்டு வருகின்றன அதில் மருமகள் தங்க மயிலை தலையில் தூக்கி வைத்து ஆடும் பாண்டியனை நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ.

serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes
serial-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.