Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

புரட்டாசிய கடக்க புயல் வேகத்துல போயிட்டுருக்கேன்.. குறுக்க பாய் வீட்டு கல்யாணம் வந்துட கூடாது பெருமாளே, வைரல் மீம்ஸ்

புரட்டாசிய கடக்க புயல் வேகத்துல போயிட்டுருக்கேன்.. குறுக்க பாய் வீட்டு கல்யாணம் வந்துட கூடாது பெருமாளே, வைரல் மீம்ஸ்

Trending Memes: இப்போது சோசியல் மீடியாக்களில் புரட்டாசி மாத மீம்ஸ் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் நேற்றைய தினம் ஞாயிறு என்பதால் அசைவ பிரியர்கள் துக்கம் தொண்டையை அடைக்க மீம்ஸ் போட்டு அதை போக்கிக் கொள்கின்றனர். புரட்டாசி ஆரம்பித்து இன்னும் […]

Trending Memes: இப்போது சோசியல் மீடியாக்களில் புரட்டாசி மாத மீம்ஸ் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. அதிலும் நேற்றைய தினம் ஞாயிறு என்பதால் அசைவ பிரியர்கள் துக்கம் தொண்டையை அடைக்க மீம்ஸ் போட்டு அதை போக்கிக் கொள்கின்றனர்.

purattasi-memes
purattasi-memes

புரட்டாசி ஆரம்பித்து இன்னும் ஒரு வாரமே முடியவில்லை அதற்குள் பல பேரின் கனவிலும் கோழி, ஆடு டான்ஸ் ஆடாத குறைதான். இதில் பாய் வீட்டு கல்யாணம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் வேறு இருக்கிறது.

purattasi-memes
purattasi-memes

இதை குசும்புக்கார நெட்டிசன்கள் பல மீம்ஸ் போட்டு நக்கல் செய்து வருகின்றனர். மேலும் சிலர் திருப்பதி லட்டு விவகாரத்தை இழுத்து சாமிக்கே மாட்டு கொழுப்பால் செய்த லட்டு தான் பிரசாதம்.

purattasi-memes
purattasi-memes

அதனால் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடலாம் என பங்கம் செய்து வருகின்றனர். இப்படி இணையதளத்தை கலக்கி கொண்டிருக்கும் நகைச்சுவையான மீம்ஸ் தொகுப்பு இதோ.

purattasi-memes
purattasi-memes
purattasi-memes
purattasi-memes
purattasi-memes
purattasi-memes
V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.