Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் குடும்பத்தை கெடுக்கும்.. யாரு சாமி இவரு, சீரியல் மீம்ஸ்

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் குடும்பத்தை கெடுக்கும்.. யாரு சாமி இவரு, சீரியல் மீம்ஸ்

Serial Memes: சீரியல் பார்க்காத இல்லத்தரசிகளே கிடையாது. இப்போது சில குடும்ப தலைவர்கள் கூட சீரியலுக்கு அடிமையாகி விட்டனர். இதில் என்ன காமெடி என்றால் மறுஒளிபரப்பு செய்யும் சீரியலை கூட முதல் தடவை பார்ப்பது போல் பெண்கள் பார்க்கின்றனர். […]

Serial Memes: சீரியல் பார்க்காத இல்லத்தரசிகளே கிடையாது. இப்போது சில குடும்ப தலைவர்கள் கூட சீரியலுக்கு அடிமையாகி விட்டனர்.

memes
memes

இதில் என்ன காமெடி என்றால் மறுஒளிபரப்பு செய்யும் சீரியலை கூட முதல் தடவை பார்ப்பது போல் பெண்கள் பார்க்கின்றனர். அப்படி என்ன அந்த சீரியலில் இருக்கிறதோ தெரியவில்லை.

memes-serial
memes-serial

ஆனால் எல்லா சேனல்களிலும் பெண்களின் கொடூர வில்லத்தனம், அடுத்தவ புருஷனை சொந்தம் கொண்டாடுவது போன்ற காட்சிகள் தான் காட்டப்படுகிறது.

serial memes
serial memes

இதை குசும்புக்கார நெட்டிசன்கள் மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர். அப்படி இணையத்தை கலக்கும் சில ஜாலி மீம்ஸ் இதோ உங்களுக்காக.

tamil memes
tamil memes
memes
memes

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.