கை கொடுத்தது குத்தமா? அலட்சியப்படுத்திய ஐஸ்வர்யா லட்சுமி.. ஓவர் தலைக்கனத்துடன் திரியும் பூங்குழலி
Aiswarya Lakshmi: மலையாள நடிகையாக தமிழ் சினிமாவிற்கு விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஐஸ்வர்யா லட்சுமி. அடுத்து தனுசுடன் ஜகமே தந்திரம்