rajini-aishwarya-dhanush

விவாகரத்துக்கு காரணமே அந்த சந்தேகம்தான்.. ஐஸ்வர்யாவும் சாதாரண ஆள் இல்ல போலயே

தனுஷ், ஐஸ்வர்யா இடையே ஆன 18 வருட திருமண பந்தத்தில் என்னதான் ஆனது என பல வதந்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றவாறு கற்பனை

amala-paul-raghuvaran

காதல் திருமணம் செய்து பிரிந்த 10 ஜோடிகள்.. அடியாத மாடு படியாதுனு தெரியல

சினிமாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பால் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து பின்பு விவாகரத்து பெற்று

dhanush-aishwaryaa

பல மாதங்களாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவா.? தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பின்னணி

நட்சத்திர தம்பதிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று தங்களது விவாகரத்து முடிவை அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். கடந்த சில நாட்களாகவே அவர்கள் இருவரும் தனித்தனியான போட்டோக்களை

dhanush-aishwarya-divorce

18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்ட தனுஷ், ஐஸ்வர்யா.. காரணம் என்ன.?

சமீபகாலமாகவே திரைபிரபலங்கள் விவாகரத்து அதிகரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அமீர்கான் தொடங்கி சமந்தா வரை பல பிரபலங்கள் அவர்களின் விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தனர்.

dhanush-aishwarya-photo-moviedhanush-aishwarya-photo-movie

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் இளம் நடிகர்.. மனைவியா இருந்தாலும் வரிசையில் வரசொன்ன தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் தற்போது புதிய படத்தை இயக்கவுள்ள தகவல்தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் கதை

dhanush-new-house

தனுஷின் போயஸ் கார்டன் வீட்டின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.? வாயைப் பிளக்கும் கோலிவுட்!

தமிழில் வளர்ந்த நடிகர்களில் ஒருவரான தனக்கென்று தனித்துவ நடிப்பாலும் பல்வேறு தனித்துவமிக்க கலையாற்றலாலும் நடிகர் இயக்குனர் பாடகர் பாடலாசிரியர் என பல்வேறு பரினாமங்களை கொண்ட நடிகர் தனுஷ்.

உச்ச நட்சத்திரங்களை திரும்பி பார்க்க வைத்த 5 பெண் இயக்குனர்கள்.. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

ஆண்களுக்கு நிகராக தனித்துவமான கதைகளில் நடித்து வெற்றி பெற்ற நடிகைகளை நமக்குத் தெரியும். அதில் முக்கியமாக நயன்தாரா, ஜோதிகா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில்

dhanush

புத்தாண்டு உடன் பிறந்த நாளையும் கொண்டாடிய ஐஸ்வர்யா தனுஷ் புகைப்படங்கள்.. டபுள் ட்ரீட் கொடுத்த செல்வராகவன்!

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் வரிசையில் இடம் பிடித்திருப்பவர் செல்வராகவன். இவரது படத்திற்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். அந்த அளவிற்கு தனது படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்று அதனை வெற்றியாக்கிவிடுவார்.

இவரது இயக்கத்தில் வெளியான மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படமாகும்.

செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் கார்த்திக் பதிலாக தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அந்த படத்தினை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்.

dhanush
dhanush

நேற்று புத்தாண்டு தினத்தை அனைத்து பிரபலங்களும் வெகுவிமர்சையாக கொண்டாடினர். செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2021 புத்தாண்டு கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

selvaraghavan geethanjali
selvaraghavan geethanjali

அதுமட்டுமில்லாமல் நேற்று தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாக்கும் பிறந்தநாள் என்பதால் புத்தாண்டையும், பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாடியுள்ளனர். 5 வருடத்திற்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

dhanush aishwarya
dhanush aishwarya

இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜி வி பிரகாஷ் கலந்து கொண்டுள்ளார்.

gv prakash kumar
gv prakash kumar