அண்ணாத்த படத்தில் கலக்கிய அஜித்.. ரஜினி ரசிகர்களுடன் சேர்ந்து அதிர வைத்த தல ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த படம் என்னதான் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் ஒரே நாளில் 35 கோடி வசூல் செய்து புதிய சாதனை

ajith-mohanlal

மோகன்லால் ஷூட்டிங் ஸ்பாட்டில் கெத்தாக என்ட்ரி கொடுத்த தல.. ஆட்டம் கண்ட இணையதளம்!

இப்போ நம்ம கோலிவுட் வட்டாரத்தில் மிகவும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படம் என்றால் அது நம்ம தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் தான். எப்போதோ வெளியாக வேண்டிய படம் இன்னும் வெளியாகவில்லை. ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி என பாட்டே பாடி விட்டார்கள்.

இந்த படத்தோட படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது. இந்தாண்டு தீபாவளி அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். வினோத் இயக்கத்தில் அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போ விஷயம் என்னனா வலிமை படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடந்தது நம்ம எல்லாருக்குமே தெரியும். இந்நிலையில் இந்த படத்தை பத்தின அப்டேட் வெளியாகும்னு பார்த்தா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எடுக்கப்பட்ட அஜித்தோட வீடியோ ஒன்னு சமீபத்தில வெளியாகி வைரலாகி வருதுங்க.

அதாவது தல அஜித் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் பங்கேற்றார். அந்த சமயத்தில் படப்பிடிப்பிற்கு நடுவே சர்ப்ரைஸ் விசிட்டாக மரக்கார் படத்தின் படக்குழுவினரை சந்தித்தார். அப்போது தேசிய விருது வென்ற இயக்குனர் பிரியதர்ஷனுடன் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.

மேலும் அப்போதே அஜித் – மோகன்லால் இருக்கும் புகைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு அஜித் – மோகன்லாலுடன் இருக்கும் புதிய BTS வீடியோவை மரக்கார் படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. 67 வது தேசிய விருது விழாவில் இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்தை பெரிய திரையில தான் பார்க்க முடியல அட்லீஸ்ட் இந்த மாதிரி வீடியோ மற்றும் அவரோட போட்டோக்கள பார்த்தாது மனச தேத்திக்கலாம்னு அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவ சோசியல் மீடியால டிரண்டாக்கிட்டு இருக்காங்க.

ajith

ரெட் குர்தா, வேஷ்டியுடன் மாஸ் காட்டும் அஜித்.. ஷாலினியுடன் வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்

அஜித், ஷாலினி இருவரும் விமான நிலையங்களுக்கு வரும் போதும், ஷாப்பிங் செய்யும்போதும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவார்கள். அவ்வப்போது வெளியாகும் அஜித்தின் புகைப்படத்தை அவரது ரசிகர்கள்

rajini-vijay-ajith

தல, தளபதி, ரஜினியுடன் போட்டி போட்ட ஒரே வில்லன் இவர்தான்.. ஒரு காலத்துல ஹீரோவா கலக்குனாரு

பெரிய ஹீரோக்களுடன் போட்டி போட்டு வில்லனாக நடிக்க பலர் ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் நடிகர் ஜெகபதி பாபு முன்னணி ஹீரோ என்ற பாதையில் இருந்து விலகி

ajith-bike-ride

10 மாதங்களில் பாதி இந்தியாவை கடந்த தல அஜித்.. பைக் ரைடுனா இப்படி இருக்கனும்

வலிமை படத்தை முடித்த கையோடு பைக்கில் ஏறியவர் தான் இன்னும் இறங்காமல் வடமாநிலங்களில் பைக் ரைடு செய்து வருகிறார் நடிகர் அஜித். அஜித் ஒரு நடிகர் என்பதை

ajith-sasikumar

கழுத்தை நெரித்த கடன்.. அஜித் தப்பித்தது இப்படித்தான் என்ற சசிகுமார்

இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் தல அஜித் ஒரு காலத்தில் பெரிய கடனாளியாக தான் இருந்தார் எனவும்

enemy-annatthe

அண்ணாத்த படத்தால் காணாமல் போன விஷால் படம்.. போட்டி போடறேன்னு மொத்தமும் காலி

ஒவ்வொரு வருடமும் தீபாவளி அன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பல படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்

என்ன அஞ்சலி, உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சு.. கவலையில் ரசிகர்கள்

கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்காடித்தெரு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஞ்சலி. அதன்பிறகு எங்கேயும் எப்போதும் போன்ற

doctor-siva-ajith-vijay

வசூலில் விஜய், அஜித்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்.. டாக்டர் வேற லெவல் சம்பவம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் டாக்டர். டாக்டர் படம் இவ்வளவு பெரிய வெற்றியை குவிக்கும் என படக்குழுவினர்

ajith

ஹெல்மெட் போட்டு வெளிவந்த அஜித் மகன் ஆத்விக் புகைப்படம்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் மிகவும் எளிமையாக அனைவரிடமும் பழகக்கூடியவர் தல அஜித். ரசிகர்கள் அஜித்துடன் போட்டோ எடுக்க விரும்பினால் முகம் சுழிக்காமல் இன்முகத்துடன் அவர்களுடன்

annaatthe-ott

அண்ணாத்த ஓடிடி ரிலீஸ் எப்போ? யார் வாங்கினது தெரியுமா? பயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகர் ரஜினியை பெரிய திரையில் பார்க்கும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் முதன் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி இணைந்துள்ளதால்

ajith kumar

வாழ்க்கை கொடுத்த அஜித்.. நன்றி மறந்து முதுகில் குத்திய தயாரிப்பாளர்

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இன்றைய தேதிக்கு அதிக வசூல் செய்யும் தமிழ் படங்களில் அஜித் படங்களுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் உள்ளது.

suriya ajith kumar

கதை எழுதி, நடித்தும் கெடுத்த 2 காமெடியன்ஸ்.. தோல்வியை சந்தித்த அஜித், சூர்யா படங்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை மிகவும் முக்கியம். ஒரு நடிகர் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். இந்த

vaibhav reddy

வைபவ் நடித்து ஹிட்டான 5 படங்கள்.. தனியா நின்னா மனுஷன் ஜெயிக்க முடியாது போல

தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஏ கோதண்டராமி ரெட்டியின் மகன் நடிகர் வைபவ் ரெட்டி. கோதண்டராம இயக்கத்தில் 2007 இல் வெளியான கோதவா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் வைபவ்.

ajith-gun-shoot

ஆபத்தான இடத்தில் அசால்ட்டாக நின்னு போட்டோ எடுத்த தல அஜித்.. பதைபதைக்கும் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், ரசிகர்களின் கனவு நாயகனாகவும் வலம் வருபவர் தல அஜித். இவர் தற்பொழுது வலிமை படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வு நாளில் இருக்கிறார்.

viswasam-rajini-ajith

விஸ்வாசம் இரண்டாம் பாகம்தான் அண்ணாத்த படமா? அது மாதிரி கேட்டா அதையே கொடுத்த சிவா

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த.

ajith-premam-director

20 வருடங்களுக்கு முன்பே அஜித்துடன் நடித்த பிரேமம் பட பிரபலம்.. வைரலாகும் போடோஸ்

உச்ச நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரை ரசிகர்கள் தல என்று அன்புடன் தலையில் தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நடிகர்

ajith kumar

அஜித்துடன் செல்பி எடுத்த போலிஸ் உயர் அதிகாரி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற

anikha-photo

கண்ண மூடிட்டு எனக்கு முத்தம் கொடுங்க.. ரசிகரை உசுப்பேத்தும் கேப்ஷனுடன் புகைப்படம் வெளியிட்ட அனிகா

தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும்

ajith-bike-ride

பாலைவனத்தில் தண்ணீர் தாகத்தில் ஓய்வெடுக்கும் தல அஜித்.. வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமல்லாது பல துறைகளிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இவர் நேர்கொண்ட

ajith-bike-ride

இந்திய எல்லை வரை பைக்கில் சென்று அசத்திய அஜித்.. ராணுவ வீரர்களுடன் மாஸ் புகைப்படங்கள்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற

ajith-latest-photo

மீண்டும் உடம்பை குறைத்த அஜித்.. அடுத்த பட கெட்டப்பா? ஏவுகணை வேகத்தில் பரவும் புகைப்படம்

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற

sundar-c-ajith

பல வருஷத்திற்கு முன்பே இனி சினிமா வேண்டாம் என்ற அஜித்.. சீக்ரெட் உடைக்கும் சுந்தர் சி

இன்றைக்கு தமிழ் சினிமாவுக்கு அடையாளமாக இருக்கும் தல அஜித் பல வருடங்களுக்கு முன்னர் மொத்தமாக சினிமாவை விட்டு வெளியேற முடிவு எடுத்தார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில்

முதலில் வலிமை வில்லன் இந்த மலையாள நடிகரா? கொல மாஸா இருந்திருக்குமே!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி கடைசியாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் வலிமை. முன்னதாக வலிமை படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீஸர் வெளியாகி

ajith-prasanna

இவங்க ரெண்டு பேரை வில்லனா போடுங்க எனக்கூறிய அஜித்.. வாய்ப்பை தவறவிட்ட பிரசன்னா

அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏங்கி வருகின்றனர். இந்நிலையில் அஜித் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை

ajith kumar h vinoth

அஜித் வினோத்திற்கு வாய்ப்பு தர இதுதான் காரணம்.. சினிமால இது ரொம்ப முக்கியம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வினோத் இயக்கத்தில்

meme-retro

முட்டிக்குமேல் பாவாடை, சூ சாக்ஸ்.. மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு திரும்பிய அனிகா!

திரை உலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா

sivaji-mgr

30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த எம்ஜிஆர்,சிவாஜி.. ஒன்றாக நடித்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட

rajini-jayalalitha

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா.. சினிமா சண்டை அரசியலாக்கிய சம்பவம்

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களும் தங்களது சினிமா பயணத்தை கடினமான பாதைகளில் இருந்தே தொடங்கினார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனை தொடர்ந்து

shalu-shamu

சட்டையை ஒரு பக்கமா கழட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு.. சடுகுடு ஆடும் இணையதளம்

தமிழ் சினிமாவிற்கு தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான காதல் மன்னன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஷாலு ஷம்மு.