வாடி வாசலுக்கு பின் அஜித் பட இயக்குனருடன் கூட்டணி சேரும் சூர்யா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்
தனுஷை வைத்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிமாறன், சூர்யாவிற்கு என்று ஒரு கிராமத்து கதையை படமாக்க உள்ளார். தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் விஸ்வாசம்