இந்தியில் வெற்றியே கொடுக்காத 10 தென்னிந்திய ஹீரோக்கள்.. போன வேகத்துல திரும்பி வந்துட்டாங்களே
தென்னிந்தியாவில் மிகப்பெரும் நடிப்பு வல்லவர்களாக அன்று முதல் இன்றுவரை பல நடிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போதும் கூட நிகரில்லா நடிப்பின் ஜாம்பவான்களாய் கமல், மம்மூட்டி, மோகன்லால் போன்றோர்