ajith-happy

அஜித்தை தவறாக புரிந்து கொண்ட இயக்குனர்.. விடாமுயற்சிக்கு விடிவுகாலம் பிறக்காமலே பிள்ளையார் சுழி போட்ட ஏகே 63

அஜித் என்ன காரணத்திற்காக சொன்னார் என்று புரிந்து கொள்ளாமல் தவறாக நினைத்த இயக்குனர்.

leo-vijay-ajith

இருவரையும் தங்க தட்டில் தாங்கிய 2 தயாரிப்பாளர்கள்.. குதிரை பந்தயம் போல் மாற்றிய அஜித் விஜய்யின் பேராசை

சினிமாவில் ஒரு நேரத்தில் திரையரங்குகளையும், விநியோகத்தர்களையும் தங்களது இரண்டு கண்களாக பார்த்தது இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால் இப்பொழுது வந்த புது புது தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் சினிமாவை கொழுத்த வியாபாரமாக பார்த்து வருகிறது.

ajith-thirumeni

தினுசு தினுசாக விடாமுயற்சி படப்பிடிப்புக்கு வரும் பிரச்சனை.. இதுக்கு பேசாம பருத்தி முட்டை குடோன்ல இருந்திருக்கலாம்

விடாமுயற்சி படப்பிடிப்புக்கு ஒவ்வொரு நாளும் தினுசு தினசாக தான் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.

kamal-cinemapettai

நம்ப வச்சு கழுத்தறுத்த கமல்.. இலவு காத்த கிளியாய் வாடி கிடைக்கும் சூப்பர் ஹிட் இயக்குனர்

எச் வினோத் துணிவு படத்திற்கு பிறகு ஒரு வருடமாகவே படம் ஏதும் பண்ணாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே ஒவ்வொரு படங்களுக்கும் அதிக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. 

vijay-ajith

ஆயிரம் சொல்லு, வலிமையை முந்த முடியாத லியோ.. ஓப்பனிங் நாளில் TN வசூலில் மாஸ் காட்டிய 3 படங்கள்

TN Collection On Opening Day Movies: எப்பதான் ரிலீஸ் ஆகுமோ என்று ஒவ்வொரு நாளும் காலண்டரை பார்த்து வந்த ரசிகர்களுக்கு ட்ரீட்டாக லியோ நேற்று வெளியானது.

jothika

5 படங்களில் மட்டும் நடித்துவிட்டு முழுக்கு போட்ட நடிகை.. ஜோதிகாவை ஓட ஓடவிட்ட சினேகிதி

தமிழில் சரியான வரவேற்பு கிடைக்காததால் ஐந்து படங்களில் மட்டும் நடித்துவிட்டு அக்கட தேசத்திற்கு பறந்து போய்விட்டார்.

Batsha-Rajinikanth

பாட்ஷா பார்ட் 2 எடுத்தா இவர்தான் மாணிக் பாட்ஷாவாக நடிக்னும்.. ரஜினியே கைகாட்டிய மாஸ் ஹீரோ!

ரஜினியின் படங்களில் மாஸ் லிஸ்ட் எடுத்துக்கொண்டால் அதில் முதலிடத்தில் கண்டிப்பாக இடம் பெறுவது பாட்ஷா படம் தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படம் ரஜினிக்கு ஒரு மைல்கள் ஆக அமைந்தது.

rajini-kamal-suresh-krishna

தனது 5 ஹிட் படங்களின் ரீமேக் ஹீரோக்களை லிஸ்ட் போட்ட சுரேஷ் கிருஷ்ணா.. சத்யாவுக்கு பொருத்தமான ஹீரோ இவர்தான்

ஹிட் படங்களை ரீமேக் பண்ணினா இந்த ஹீரோக்களை வைத்து தான் எடுப்பேன் என்று இயக்குனர் கூறியிருக்கிறார்.