இந்த ஆண்டு யாருமே பண்ணாத வசூலை வாரி குவிக்கும் ரஜினி.. அஜித், விஜய், ps2 படங்களை பின்னுக்கு தள்ளிய ஜெயிலர்
இந்த வருடம் ரஜினி வசூல் மன்னனாக ஜொலிக்கப் போகிறார்.
இந்த வருடம் ரஜினி வசூல் மன்னனாக ஜொலிக்கப் போகிறார்.
அஜித் நடித்த சில படங்கள் திரும்பி பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது.
அஜித்தின் தெலுங்கு படத்தில் அவரை விட 10 மடங்கு பிரமாதமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடித்திருப்பதாக சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்.
விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தான் தில்ராஜ்.
லியோ படம் ரிலீஸுக்கு பிறகு இரண்டு மாத ஓய்வெடுத்து விட்டு விஜய் தளபதி 68 படத்தை ஆரம்பிப்பார் என தகவல்கள் வெளியாகியிருந்தது
அண்ணா பல்கலைக்கழகத்தின் ட்ரோன் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் உருவாக்க பணிகளின் குழுவிற்கு நடிகர் அஜித்குமார் தான் மெண்ட்டராக இருக்கிறார்.
இதுவரை யாரும் செய்யாததை செய்து யுவன் சங்கர் ராஜாவை குஷி படுத்திருக்கிறார் விஜய்.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சல்மான்கான் மூலம் ஒரு வெற்றியை பெறுவார் எனவும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
ஒரு வழியாக விடாமுயற்சி படத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டது.
அஜித் ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்து செய்து வரும் விஷயம்.
கீர்த்தி சுரேஷை ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட நிலையில் அவரே கூறிய விஷயம்.
ரகுவரன் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
இந்த 6 படங்களும் புத்தக கதைகளாக வெளிவந்து பின்னர், படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த வேதாளம் படம் கடந்த 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
ரஜினி நடிப்பில் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய எட்டு படங்களை பற்றி பார்க்கலாம்.
திருட்டை முழு நீள கதையாக வைத்து வெற்றி அடைந்த 6 படங்கள்.
லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் வகையில் விடாமுயற்சியும் களம் இறங்கி இருப்பது பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.
எம்ஜிஆரை வைத்து படம் தயாரித்து நல்ல லாபம் பார்த்த 6 தயாரிப்பாளர்கள்.
உலகநாயகன் கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவா தன்னுடைய அடுத்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பாஸ் பெரிய நடிகர்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்திருக்கிறார்.
துணிவு படத்திற்கு பிறகு பல மாற்றங்களை செய்யலாம் என முடிவெடுத்திருந்தார்
விடாமுயற்சி தாமதமானதால் அஜித் இந்த விஷயத்தை வைத்து கல்லா கட்டி விட்டார்.
இதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் விழி பிதுங்கி காணப்பட்டு வருகிறார் நெல்சன்
வேறு வழி இல்லாமல் ஒட்டுமொத்தமாக இன்று ரீ ரிலீஸ் ஆன 10 படங்கள்.
விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த நாளில் தொடங்கும் என புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
அஜித் மற்றும் விக்ரமுக்கு ஜோடி போட்டு நடித்துவிட்டு தற்போது துணி கடை நடத்தி வருகிறார்.
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மக்களிடம் அவர்களுக்கு பிடித்த நடிகர்கள் யார் என கேட்டு கருத்து கணிப்பு நடத்தி இருக்கிறார்கள்.
முன்பெல்லாம் நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.
தன் கற்பனை கொண்டு பல திரைப்படங்களுக்கு திரைகதை எழுதியுள்ளார்
மகிழ்த்திருமேனிக்கு அஜித் கொடுத்திருக்கும் வாக்குறுதி.