பாலிவுட்டை விட 5 தமிழ் படங்களின் மூலம் கல்லாகட்டிய போனி கபூர்.. கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம்
கோலிவுட்டில் கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான 5 படங்களின் லிஸ்ட்.
கோலிவுட்டில் கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான 5 படங்களின் லிஸ்ட்.
வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் வலிமை படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சியை பற்றி பேசி உள்ளார்.
ஒரு நாளில் வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்த போது அஜித்தை தவிர மற்ற நடிகர்,நடிகைகள் கலந்து கொண்டார்கள். அஜித் மட்டும் வராமல் போனது இவருக்கு அஜித் மீது ஒரு கோபம் இருந்தது.
எம்ஜிஆருக்கு நிகராக பார்க்கப்படும் ஒரே ஹீரோ இந்த நடிகர் தான்.
இந்த படங்கள் தியேட்டரில் மோதியது மட்டுமல்லாமல் இப்போது ஒடிடி தளத்திலும் மல்லுகட்ட தயாராகி இருக்கிறது.
வாரிசு படம் 210 கோடி வசூல் என்பது சாத்தியமானது என பிரபல திரைப்பட விநியோஸ்தர் கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்திலேயே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மவுஸ் அதிகம் உள்ள நடிகர்களுக்கு வலை விரித்துள்ள பிரபல தெலுங்கு தயாரிப்பாளர்.
வாரிசு படம் 210 கோடி வசூல் என்பது சாத்தியமில்லாதது என விநியோஸ்தர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அஜித், விஜய் இருவருக்குள் உண்மையான வின்னர் யார் என்ற உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்.
கதாநாயகிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வரும் விக்னேஷ் அதற்கு ஏற்ற மாதிரி தான் கதையும் ஒரு வெயிட்டாக வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலகட்டத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அஜித்திற்கு, ரஜினி தனது பாணியில் வழங்கிய அறிவுரைகள்.
அஜித்திற்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை கொடுக்காமல் இழுத்தடித்ததாகவும் அதனால் தான் அஜித் ஷூட்டிங்ளிருந்து சிறிது நாட்கள் ஓய்வில் பைக் பயணம் மேற்கொண்டதாகவும் கூறுகின்றனர்.
சின்னத்திரை TRPயில் முன்னணியில் இருக்கும் 5 திரைப்படங்கள்
நயன்தாராவின் திடீர் முடிவால் த்ரிஷாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.
விஜய்யின் வாரிசு படம் சென்னையின் முக்கிய இடங்களில் ரெட் ஜெயண்ட் வெளியிட்டதற்கான காரணத்தை பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
ஏகே 62 படத்தில் அஜித் அதிக சம்பளம் கேட்டதால் தயாரிப்பு நிறுவனம் முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளது.
திரைத்துறையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே அதுவும் தளபதிக்கு ரத்த சொந்தமாக நடிக்கும் அளவிற்கு அசுர வளர்ச்சியை கண்ட பிக் பாஸ் போட்டியாளர்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெலுங்கில் அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
வாரிசு படம் ஓட வேண்டும் என்பதால் தேவையில்லாத பேச்சுகளை பேசி வரும் இயக்குனர் வம்சி.
இவருக்கு அடுத்த படமான ஏகே62 சில அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு இப்பொழுது செம்மையாக ட்ரெண்ட் ஆகி வந்து கொண்டிருக்கிறது.
அஜித்தின் துணிவு படத்தின் வசூலை நெருங்க கூட முடியாத வாரிசு.
அஜித்தின் துணிவு பட பாணி கதை போன்று 80 களின் வெற்றிவிழா நாயகன் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வரும் படத்தின் கதை அமைந்துள்ளதாம்.
அந்தரங்க வாழ்க்கையை வெட்ட வெளிச்சமாக்கிய 5 கவர்ச்சி நடிகைகள்.
கருப்பாக இருந்தாலும் தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு வந்தவர்.இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அஜித்துடன் முதல் படத்திலேயே கிடைத்த அறிமுகம் அவரை எங்கேயோ கொண்டு சென்றது.
அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனின் படத்திற்கு பிறகு மீண்டும் மெகா கூட்டணியில் இணைய உள்ளார்.
துணிவுக்கு இணையாக விஜய்யின் வாரிசு படமும் வசூலை அள்ளி உள்ளது.
துணிவு படம் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது இதனால் அஜித்திற்கும் இயக்குனருக்கும் பொருளாதார வல்லுநர்கள் முக்கியமான ஒரு விஷயத்தை கூறியுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் துணிவு படம் 7 நாட்களில் செய்த கலெக்ஷன்.
நடிகர் அஜித்திற்காக ஏகே 62 கதையை மாற்றிய இயக்குனர் விக்னேஷ் சிவன்
அஜித்தின் துணிவு படம் தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் செய்த வசூல் விவரம்.