12 ஆயிரம் கோடி நிஜ கொள்ளையை வெளிச்சம் போட்டு காட்டிய வினோத்.. துணிவு படத்தில் மறைந்திருக்கும் உண்மை
இது ஒரு நிஜ சம்பவத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் என்பது ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
இது ஒரு நிஜ சம்பவத்தை மையப்படுத்தி உருவான திரைப்படம் என்பது ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
சந்தானம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடிக்க இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
தற்சமயம் கோலிவுட்டில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் 5 வில்லன்களின் லிஸ்ட்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனையை முறியடிக்க நினைத்த விஜய், அஜித்துக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது.
வாரிசு, துணிவு படங்களின் காட்சிகளை சில தியேட்டர்கள் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ரசிகர்கள் தான் மோதி கொள்கிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது வாரிசு படத்தில் நண்பர் அஜித்தை மறைமுகமாக விஜய் தாக்கி இருக்கிறார்.
இயக்குனர் வினோத் துணிவு வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக உள்ளார்.
தற்போது இரண்டு படங்களுமே ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் இல்லை என்பது போல் கலெக்சனில் மாஸ் காட்டி வருகின்றன.
தளபதி விஜய்யின் படம் தனியாக வெளியானால் மட்டுமே அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும் என ரசிகர்கள் கிண்டல் அடித்தார்கள்.
சினிமா மோகத்தால் அழிந்து வரும் இளைஞர்கள். வேடிக்கை பார்க்கும் அஜித் மற்றும் விஜய்
வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அஜித்தால் தன் மனைவியிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்து விவரித்துள்ளார்.
இயக்குனர் வினோத்துக்கு தனது படம் சதுரங்க வேட்டை பாணியில் திருட்டு நடந்ததால் அதன் விளைவாக துணிவு படத்தை எடுத்துள்ளார்.
தளபதி விஜயின் பிசினஸை ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் உதயநிதி உடைத்துள்ளார்.
நடிகை மஞ்சு வாரியர் சிறந்த நடிப்பில் வெளியான ஐந்து படங்கள்
துணிவு படத்தின் பிரமோஷனுக்காகவே படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிக்க வைக்கப்பட்ட யூடியூப் பிரபலங்கள்.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சத்தமே இல்லாமல் காயை நகர்த்தி உள்ளனர்.
விதிமுறைகளை பின்பற்றாத தியேட்டர் உரிமையாளர்களை தட்டி தூக்கிய போலீஸ். இதனால் வாரிசு மற்றும் துணிவு படங்களின் கலெக்ஷன் பாதிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் துணிவு மற்றும் அஜித்தின் வாரிசு படத்தில் முதல் நாள் வசூல்.
சினிமா விமர்சகர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு வாரிசு படத்திற்கு மோசமான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
தற்போது துணிவு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளிவந்து வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது படம் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியதன் பின்னணி காரணம் இப்போது தான் வெளிவந்து இருக்கிறது.
பிரமாண்டமாக துணிவு படத்திற்கு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை விட ஒரு படி மேலாக பெங்களூரில் உள்ள தமிழ் ரசிகர்கள் அதிக செலவில் கட்டவுட் வைத்துள்ளனர்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித் படம் இந்த அளவுக்கு கொண்டாடப்பட்டு வருவது பட குழுவினரை குஷிப்படுத்தி இருக்கிறது.
இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்தை குறித்து ஒரே வார்த்தையில் விமர்சித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
இன்று ரிலீசாகி இருக்கும் வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் விவரம் எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் அசத்தியிருந்த அஜித் பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார்.
அஜித் தனது ரசிகர்கள் நேரத்தைக் கூட வீணாக வேண்டாம் என்று நினைப்பவர். அவருக்கு இப்படிப்பட்ட செய்தியானது மிகுந்த மன உளைச்சலை தான் கொடுக்கும்.
அஜித்தின் வேற லெவல் வெறித்தனமான நடிப்பு அவருடைய ரசிகர்களுக்கு முழு ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.
அந்தக் கதையின் கதாபாத்திரம் பிடித்துப்போகவே இதை நான் கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டாராம்.