ரிலீஸுக்கு முன்பே பல நூறு கோடி பிசினஸ் செய்த 6 படங்கள்.. மலைக்க வைத்த சூர்யாவின் 42வது படம்
நம்பர் ஒன் இடத்தில் வசூலில் ஆட்டி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. ஆனால் அதைத் தாண்டி விஜய்யின் வசூல் வேட்டை தற்போது அதிகரித்துள்ளது.
நம்பர் ஒன் இடத்தில் வசூலில் ஆட்டி படைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. ஆனால் அதைத் தாண்டி விஜய்யின் வசூல் வேட்டை தற்போது அதிகரித்துள்ளது.
விஜய் முதலில் போடவில்லை என்றால் திட்டுவார் என பிரபலம் ஒருவர் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
விஜய் டிவியை ஒரு படியாய் வைத்து இன்று சிவகார்த்திகேயன் எல்லா படியையும் கடந்து உச்சாணிக் கொம்பில் இருக்கிறார். விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்த மா கா பா ஆனந்த் மட்டும் வெள்ளித்திரையில் ஒரு முழுமையான வளர்ச்சி பெற முடியாமல் திணறி வருகிறார்.
விஜய்யின் வாரிசு படத்தின் தமிழ்நாட்டு கலெக்ஷன் இவ்வளவு வரும் என தயாரிப்பாளர் கணக்கிட்டு உள்ளார்.
விஜய்யின் வாரிசா, அஜித்தின் துணிவு படமா யாருக்கு வெற்றி அதிகம் என்பது சென்சார் விமர்சனம் மூலம் தெரியவந்துள்ளது.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் துணிவு படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் எவ்வாறு உள்ளது.
அஜித்தின் துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கும் எல்லா பாடல்களுக்கும் டான்ஸ் மாஸ்டராக பிக் பாஸ் பிரபலம் பணியாற்றியுள்ளார்.
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க திரிஷா மறுத்து விட்டாராம்.
துணிவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக வாரிசு டீம் தற்போது பெரும் முயற்சி செய்து வருகிறது.
அஜித்தின் சென்டிமென்ட் இதில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது இருக்கிறது.
அஜித் சம்மதத்துடன் வாரிசுக்கு போட்டியாக பயங்கர சீக்ரெட்டாக நடக்கும் பிரமோஷன்.
வாரிசு மற்றும் துணிவு போன்ற இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி வெளியாகி தல, தளபதி ரசிகர்களை சோசியல் மீடியாவில் ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.
பலத்த பாதுகாப்புடன் துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான நள்ளிரவு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது.
இதன் மூலம் துணிவில் அஜித்தை நாம் மோசமான கெட்டவனாக பார்க்கப் போகிறோம் என்பது மட்டும் உறுதி.
சென்சருக்கு அனுப்பும் நேரத்தில் கூட வாரிசு படக்குழுவினர் தில்லாலங்கடி வேலை செய்திருப்பதால், திக்குமுக்காடி நிற்கிறார் இயக்குனர் வம்சி.
தங்கர் பச்சான் அஜித் குறித்து பேசி இருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் செம டென்ஷனில் இருக்கும் விஜய் படம் குறித்த தேதியில் வெளியாகுமா என்ற பதட்டத்திலும் இருக்கிறாராம்.
அஜித்தின் துணிவு படத்தின் டிரைலரை பார்த்த விஜய், அதிரடியாக படக்குழுவினருக்கு கட்டளை போட்டிருக்கிறார்.
சினிமா பிரபலம் ஒருவரை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டனர்.
அஜித் இந்த புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அஜித்தின் துணிவு பட ட்ரைலர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், விஜயின் வாரிசு படக்குழு ஏற்கனவே தயாராக வைத்துள்ள வாரிசு படத்தின் மொத்த ட்ரைலரையும் மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் ஆரம்பகால படங்கள் பல சர்ச்சைகளில் வெளி வந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான உருவான மறைமுகமாக அஜித்தின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.
இவ்வளவு நாள் துணிவு படத்தின் கதை வங்கிக் கொள்ளையை பற்றியது என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இயக்குனர் ஹெச் வினோத் ஸ்டோரில் அதிரடி ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.
அஜித்தின் துணிவு பட ட்ரைலர் அண்மையில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ள நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது.
விஜயின் வாரிசு படத்தை விட மிகக் குறைவான நேரத்தைக் கொண்டுள்ளது அஜித்தின் துணிவு படம்.
இந்த ஆண்டில் 100 முதல் 500 கோடி வரை வசூல் செய்த 7 படங்கள்
ஹாலிவுட் படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்துள்ளார் திரிஷாவின் ராங்கி பட இயக்குனர்.
நடிகர் விஜய் வாரிசு பட ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் அஜித்தை மறைமுகமாக தாக்கிய நிலையில், அஜித் அமைதியாக இருந்து விஜய்க்கு பதிலடி கொடுத்துவருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலை தாண்டி சினிமாவில் மாபெரும் வெற்றியடைய காரணம்.