மீனா நடிப்பில் மறக்க முடியாத 6 படங்கள்.. காலத்தால் அழியாத சோலையம்மா
நடிகை மீனாவின் கண்களே போதும். நடிப்பின் அத்தனை பாவத்தையும் தன் கண்களாலேயே காட்டிவிடுவார். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாப் நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த தற்போது