பஞ்சாயத்தில் தீர்ப்பு கிடைக்காமல் திணறும் விடாமுயற்சி.. லைகாக்கு வந்த இடியாப்ப சிக்கல்
விடாமுயற்சி படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் டிரைலர் இன்னும் வெளிவரவில்லை. ஏற்கனவே கட் செய்யப்பட்ட ட்ரெய்லர்