இத்தனை வருட கொள்கையை தளர்த்திய அஜித்.. இனிமேல் மனுசன கையிலயே பிடிக்க முடியாது
அஜித் தற்போது சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பம்பரமாக சுழன்று நடிக்க தயாராகிவிட்டார். வலிமை திரைப்படத்தின் தாமதத்தால் ரசிகர்கள் அவரை சில ஆண்டுகள் திரையில் காண முடியாமல் போய்விட்டது.